வேற்றுமைCases — a first look
🌳 Advanced
பெயர்ச்சொல் வாக்கியத்தில் என்ன வேலை செய்கிறது என்பதை வேற்றுமை காட்டும். மொத்தம் எட்டு.
A case shows what job a noun does in a sentence. There are eight.
ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஓர் உருபு உண்டு: ஐ, ஆல், கு, இன், அது, கண் …
Each has a marker: ஐ, ஆல், கு, இன், அது, கண் …
| வேற்றுமை | உருபு | Meaning | எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| 1 | — | the doer | அன்பு பாடினான் |
| 2 | ஐ | what is acted on | புத்தகத்தைப் படித்தேன் |
| 3 | ஆல், ஓடு | by, with | பேனாவால் எழுதினேன் |
| 4 | கு | for, to | தங்கைக்குப் பரிசு |
Showing 4 of 8 rows. Open the full lesson in the app.
Try these
- இது எந்த வேற்றுமை? வீட்டில் (இருந்தேன்)
Answer: ஏழாம் (7) - இது எந்த வேற்றுமை? அவனோடு
Answer: மூன்றாம் (3) - இது எந்த வேற்றுமை? மாணவருக்கு
Answer: நான்காம் (4)