குற்றியலுகரம்The short “u”
🌳 Advanced
சொல்லின் இறுதியில் கு, சு, டு, து, பு, று வந்து, உகரம் அரை மாத்திரையாகக் குறுகி ஒலித்தால் அது குற்றியலுகரம்.
When a word ends in கு, சு, டு, து, பு or று and the “u” is said short (half a maathirai), it is kutriyalugaram.
இறுதிக்கு முன் உள்ள எழுத்தைப் பார்த்து ஆறு வகை.
Look at the letter just before it to find the six kinds.
உகரம் முழுமையாக ஒலித்தால் அது முற்றியலுகரம்: பசு, கதவு.
If the “u” is said in full, it is mutriyalugaram: பசு, கதவு.
| வகை | முன் எழுத்து | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| வன்றொடர் | வல்லின மெய் | பாக்கு, கட்டு |
| மென்றொடர் | மெல்லின மெய் | சங்கு, பந்து |
| இடைத்தொடர் | இடையின மெய் | மார்பு |
| நெடில்தொடர் | நெடில் | காது, வீடு |
Showing 4 of 6 rows. Open the full lesson in the app.
Try these
- எந்த வகை? வீடு
Answer: நெடில்தொடர் - எந்த வகை? அஃது
Answer: ஆய்தத்தொடர் - எந்த வகை? பாக்கு
Answer: வன்றொடர்