Skip to content
LearnTamilwith Yazh Open the app

எழுத்துகளின் வகைKinds of letters

🌱 Starter · 🌿 Explorer

தமிழில் 247 எழுத்துகள்: 12 உயிர், 18 மெய், 216 உயிர்மெய், 1 ஆய்தம்.

Tamil has 247 letters: 12 vowels, 18 consonants, 216 combined letters and 1 special letter.

உயிர் எழுத்துகள் குறில் (5), நெடில் (7) என இரு வகை.

Vowels are short (kuril, 5) or long (nedil, 7).

மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகை; ஒவ்வொன்றிலும் 6.

Consonants are hard, soft or medium: 6 of each.

வகைஎழுத்துகள்Meaning
குறில்அ இ உ எ ஒshort vowels
நெடில்ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔlong vowels
வல்லினம்க் ச் ட் த் ப் ற்hard consonants
மெல்லினம்ங் ஞ் ண் ந் ம் ன்soft consonants
இடையினம்ய் ர் ல் வ் ழ் ள்medium consonants

Try these

  1. குறிலா, நெடிலா? அ
    Answer: குறில்
  2. குறிலா, நெடிலா? உ
    Answer: குறில்
  3. குறிலா, நெடிலா? ஔ
    Answer: நெடில்

Practise in the app

Learn it by doing, not just reading

Trace the letters, hear every sound and play games in the free app. No card needed, and no ads.

Start free