சொல் வகைகள்Kinds of words
🌳 Advanced
இலக்கண வகை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.
By grammar: noun, verb, particle (idai) and qualifier (uri).
இலக்கிய வகை: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்.
By literature: everyday words, literary words, regional words and Sanskrit-origin words.
| வகை | பொருள் | எடுத்துக்காட்டு |
|---|---|---|
| பெயர்ச்சொல் | names a thing | மரம், பள்ளி |
| வினைச்சொல் | names an action | பாடினான், ஓடு |
| இடைச்சொல் | a particle that only works with names/verbs | மற்று, கொல் |
| உரிச்சொல் | a word that describes a quality | உறு, நனி |
Showing 4 of 7 rows. Open the full lesson in the app.
Try these
- இலக்கண வகை? மரம்
Answer: பெயர்ச்சொல் - இலக்கண வகை? கொல்
Answer: இடைச்சொல் - இலக்கண வகை? உறு
Answer: உரிச்சொல்